கவலையை தூக்கி ஓரம் வைங்க.. காசு முக்கியமா மாறிடுச்சு.. ஜான்வி கபூர் விவகாரத்தில் நித்யா மேனன் பளிச் (opens in new tab)
சென்னை: சென்னை: சினிமா உலகம் எவ்வளவோ மாறினாலும், பெண்களுக்குத் திரையில் இன்னும் போதிய மரியாதை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அரிதாகிப் போன இந்தச் சூழலில், பெரும்பாலான படங்களில் நடிகைகள் வெறும் அலங்கார பொம்மைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பெத்தி' (Peddi) படத்தின் கிளாமர் விவகாரம்
Read the original article