எல்லாம் விதி.. இமயமலைக்கு சென்றிருப்பேன்.. குட் பை சொல்ல நினைத்த நிவேதா பெத்துராஜ்.. என்ன நடந்தது? (opens in new tab)
சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். தமிழில்தான் அவர் தன்னுடைய கரியரை தொடங்கினார். இங்கே கிடைத்த வரவேற்பு போன்றே தெலுங்கிலும் வரவேற்பு கிடைக்க; இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக மாறினார். இப்போது அவர் சிங் கீதம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருக்கிறார். தமிழில் ஒருநாள் கூத்து
Read the original article