என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. நிவேதா பெத்துராஜ் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவு! (opens in new tab)
சென்னை: 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்து விட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி குறிப்பாக திரையுலகில் நடிகைகள் 5 ஆண்டுகளை கடப்பதே பெரிய விஷயமாக உள்ளது.
Read the original article