பெத்தி கிளாமர் சர்ச்சை.. ஜான்வி கபூரின் பழைய படங்களை கிண்டி கிளறும் நெட்டிசன்ஸ்.. அம்மாடியோவ் இப்படி எல்லாமா? (opens in new tab)
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை நம்பி, நடித்த படமான கேம் சேஞ்சர் படம் தான் ஊத்திக்கிச்சு, எப்படியாவது சரிந்த மார்க்கெட்டை சரி செய்துவிட வேண்டும் என்று தீவிரமாக போராடி, அடிபட்டு, கை, கால்களை எல்லாம் உடைத்துக் கொண்டு நடித்த பெத்தி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிடலாம் என்று ராம் சரண் நினைத்திருப்பார். ஆனால் நெட்டிசன்கள் எங்கிருந்துதான் படத்தை
Read the original article