Peddi Mistakes: பெத்தி படத்தோட பெரிய பிரச்னையே ஜான்வி கபூர் தான்.. வேற மூட் செட் பண்ணிட்டாங்க! (opens in new tab)
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் படமாகட்டும், தோனி உள்ளிட்ட பல ஸ்போர்ட்ஸ் படங்களாகட்டும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பரபரப்பான சூழலையும் ஹீரோ வெல்வாரா? மாட்டாரா? என்கிற பதற்றத்தை தான் இயக்குநர்கள் அதிகம் பற்ற வைப்பார்கள். ஆனால், புச்சி பாபு சனா அந்த விஷயத்தை பெத்தி படத்தின் 2ம் பாதியில் அதிகம் வைத்து ரசிகர்களை கவர்ந்தாலும்
Read the original article