பாட்டியின் 99வது வயது பிறந்தநாளை கொண்டாடிய பூஜா.. செஞ்சுரி அடிக்கணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க! (opens in new tab)
இலங்கை: மாதவனின் ஜே ஜே படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா உமாசங்கர். அஜித்தின் அட்டகாசம் படத்தில் ஹீரோயினாகவே நடித்து அசத்தினார். ஜித்தன், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், தகப்பன்சாமி, பொறி, ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இலங்கையை சேர்ந்த பூஜா தமிழ் சினிமாவை விட்டு
Read the original article