பார்த்தாலே அப்படி தோணுது.. அங்கு பச்சை குத்தும்போது ரச்சிதா மகாலட்சுமி டபுள் மீனிங் பேச்சு (opens in new tab)
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் ஜொலிப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக 99/66 திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் சுமாரான வரவேற்பே பெற்றது. அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் பச்சை குத்த சென்ற இடத்தில் விவகாரமாக ரச்சிதா பேசிய வீடியோ பலரிடமும் முக சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Read the original article