யப்பா எவ்வளவு பாசம்.. மகள் திருமணத்துக்கு வந்த பாரதிராஜா.. ராதிகா செய்ததை பாருங்க.. பார்க்கவே கலங்குது (opens in new tab)
சென்னை: பாரதிராஜா இயக்கத்தில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; ராதிகாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து சென்றது. இநிந்லையில் பாரதிராஜா - ராதிகா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி; பார்க்கும்போதே கண்கள் கலங்க வைக்கிறது. இந்திய அளவில் மிகச்சிறந்த
Read the original article