90ஸ் கனவு கன்னி ரம்பா பிறந்தநாள்.. அம்மணியின் சொத்து மதிப்பு தெரியுமா?.. ஆத்தாடி இத்தனை ஆயிரம் கோடியா? (opens in new tab)
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 90களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து செம பிஸியாக இருந்த அவர்; கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குழந்தைகள் மற்றும் கணவரோடு நிம்மதியாக இருக்கும் அவர்; இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
Read the original article