அப்படியே ராஷ்மிகா மந்தனாதான்.. அந்தப் பெண் அச்சு அசலா இருக்காங்களே.. ஏஐலாம் இல்லை பாஸ் (opens in new tab)
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஹீரோயினாக இப்போது கலக்கிவருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மாதிரியே இருக்கும் பெண் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பிரபலமான நடிகை. தெலுங்கில்
Read the original article