நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு (opens in new tab)
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் வரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே பாலிவுட் மார்க்கெட்டில் ஒரு கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்த போட்டியில் நயன்தாராவை ஓவர் டேக் செய்து ராஷ்மிகா
Read the original article