மாமியார், மாமனாரை மகிழ்ச்சிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா.. திருமணத்துக்கு பின் இப்படி ஒரு மாற்றமா? (opens in new tab)
ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நேற்று இரண்டு பேரும் விஜய்யின் சொந்த ஊருக்கு சென்று அரசு பள்ளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார்கள். அப்போது ராஷ்மிகா பேசியதும், அவர் நடந்துகொண்ட் விதமும் அவரது மாமியார்,மாமனாரை ரொம்பவே சந்தோஷப்படுத்தியது. நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா
Read the original article