எப்படி இருந்த ரித்திகா சிங்.. இப்படி மாறிட்டாரே.. டிசர்ட்டை தூக்கிக் காட்டி வேறலெவல் போஸ்! (opens in new tab)
சென்னை: "ஏ சண்டக்காரா" என இறுதிச்சுற்று படத்தில் அனைத்து இதயங்களையும் கவர்ந்த ரித்திகா சிங்குக்கு இன்னமும் அதைவிட சிறப்பான படம் அமையவே இல்லை என்பது தான் உண்மை. ஓ மை கடவுளே படத்தில் நூடுல்ஸ் மண்டையாக செம க்யூட்டாக நடித்தவருக்கு அதன் பின்னர் காதல் படங்கள் கூட அமையாமல் பேய் படங்களும், கவர்ச்சி ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள்
Read the original article