39 வயது சமந்தா.. 41 வயது டிடி நீலகண்டன்.. ப்பா.. இவங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாது போல! (opens in new tab)
சென்னை: எங்கள் தங்கம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நடிகை சமந்தாவை சந்தித்து டிடி நீலகண்டன் பேட்டி எடுத்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய அது தற்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் அசத்திய டிடி நீலகண்டன்
Read the original article