சிஎம் விஜய்யை சந்தித்த சமந்தா.. கத்தி, தெறி, மெர்சல் ஹீரோவை மறக்காத எங்கள் தங்கம்.. அள்ளுதே! (opens in new tab)
சென்னை: நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம் இந்த வாரம் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ள அந்த படத்தின் புரமோஷனை முன்னிட்டு இன்று சென்னை வந்த சமந்தா முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தளபதி விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் என
Read the original article