மாதவிடாய் சுழற்சியைக் கடந்து.. பெண்களுக்கு தங்கள் உடல் மீதான புரிதல் அவசியம்.. சமந்தா பேச்சு! (opens in new tab)
சென்னை: பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் உரையாடல்களும் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ‘Cycle Wellness' (மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியம்) என்ற புதிய அணுகுமுறை பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. பாரம்பரியமாக மாதவிடாய் பராமரிப்பு என்பது குறிப்பிட்ட அந்த நாட்களை மட்டும் நிர்வகிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது. ஆனால், ‘Cycle Wellness' என்பது பெண்கள் தங்களின் ஒட்டுமொத்த
Read the original article