வடிவேலுவுக்கு பயந்த கவர்ச்சி நடிகை சோனா.. பாதுகாப்புக்கு 12 பவுன்சர்களை அனுப்பிய விவிஐபி! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்கள் செய்து ஃபேமஸானவர் சோனா. காலப்போக்கில் அவருக்கு வாய்ப்புகள் போனதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இப்போது அவர் தன் சுயசரிதையை படமாக எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை மனம் திறந்து சொல்லியிருக்கிறார். விஜய் ஹீரோவாக நடித்த ஷாஜகான் படத்தில் செகண்ட்
Read the original article