திரிஷாதான் லக்கி சார்ம்.. எங்கள் கேர்ள்ஸ் ட்ரிப் இருக்கே.. ஓபனாக போட்டுடைத்த மேடத்துக்கு நெருங்கிய கை (opens in new tab)
சென்னை: திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படங்களில் குட் பேட் அக்லி தவிர்த்து வேறு எந்த படமும் சரியாக போகவில்லை. ஆனால் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான முதல் படமே மெகா ஹிட்டடித்திருக்கிறது. கருப்பு இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. தொடர்ந்து அவர் நடிக்கும் பல படங்கள் வசூலை வாரி குவிப்பதால்
Read the original article