Trisha: அரசியலுக்கு ரெடியாகிட்டாங்களா த்ரிஷா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறு மாலையா? (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் முதல் இன்றைய ஜென் ஜி, ஆல்ஃபா கிட்ஸ் வரை 'எவர்கிரீன் க்ரஷ்' ஆக வலம் வரும் த்ரிஷா, திடீரென தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும், நெட்டிசன்களையும் ஓவர் திங்கிங் செய்ய வைத்துள்ளார். "Chennai, someone special has something to tell you
Read the original article