திரிஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?.. அட இது லிஸ்ட்லையே இல்லையே (opens in new tab)
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக டாப் நடிகையாக ஜொலித்துவருகிறார். சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. திரிஷா
Read the original article