’வசீகரா’ காயத்ரி ஜெயராமனை ஞாபகமிருக்கா.. 41 வயதில் ஆழ் கடலில் வேறலெவல் சாகசம்.. செம வீடியோ! (opens in new tab)
சென்னை: ஷாருக்கான், அஜித் குமார் நடித்த அசோகா படத்தில் ஸ்பெஷல் டான்ஸ் ஆடி 2001ம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆன அதே ஆண்டிலேயே தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் மனதை திருடிவிட்டாய் படத்தின் மூலமும் அறிமுகமாகி ரசிகர்களை வசீகரித்தவர் தான் நடிகை காயத்ரி ஜெயராமன். சூர்யாவுடன் ஸ்ரீ, ஸ்ரீகாந்த் உடன் ஏப்ரல் மாதத்தில், விஜய்யுடன் வசீகரா உள்ளிட்ட தமிழ்
Read the original article