ஏங்க முறுக்கு மீசை இறங்கிடுச்சு.. உடனே கணவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா செய்ததை பாருங்க (opens in new tab)
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் ஆனவுடனேயே தனது சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்ற விஜய்; 44 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அறிவித்தபடி அதை இன்று வழங்கவும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ
Read the original article