சிங்கிள் டீ பிரச்னை.. ஒரு மெகா ஹிட் படத்திலிருந்தே வெளியேறிய அமலா பால்.. ஆத்தாடி இந்த கூத்தை பாருங்க (opens in new tab)
சென்னை: நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர். விஜய், தனுஷ், ஆர்யா என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர்; இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த உறவு சில வருடங்கள் மட்டும் நீடித்தது. அதனையடுத்து ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்
Read the original article