சார் எப்போவோ அது நடந்தது.. அதுக்கப்புறம் இல்லவே இல்லையே.. ரொம்ப வருத்தப்பட்ட திரிஷா (opens in new tab)
சென்னை: நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதும் அவர் ஹிட் படங்களை கொடுப்பதால் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். மேலும் பல படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் தெரிகிறது. திரிஷாவின் கரியரில் இடையே பயங்கரமான சறுக்கல்
Read the original article