விஜய், திரிஷாவை இணைத்து தவறான முறையில் பேச்சா?.. முற்றிய பிரச்னை.. மௌனம் கலைத்த நடிகை யாஷிகா ஆனந்த் (opens in new tab)
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்ட சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக திருமணம் ஒன்றுக்கு சென்றார்கள். அதனையடுத்து முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இருக்கை, அஜித்தின் தாய் மறைவுக்கு மீண்டும் ஒன்றாக வந்தார்கள். இந்நிலையில் அவர்கள் குறித்து யாஷிகா ஆனந்த் தவறான முறையில் பேசினார் என சர்ச்சை எழுந்த சூழலில் அதற்கு அவர்
Read the original article