விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க்.. பிளாஸ்ட் செய்த லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா (opens in new tab)
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. அந்தப் படம் ஜூன் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே சசியும், விஜய் ஆண்டனியும் சேர்ந்து பிச்சைக்காரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரொமான்ஸ் குறித்து நடிகை ஸ்வாசிகா
Read the original article