‘புதுப்பேட்டை‘ படத்தில் அந்த சீன்.. கேரவனில் பயங்கரமா அழுதேன்.. மனம் திறந்த சினேகா! (opens in new tab)
சென்னை: தனுஷின் நடிப்பில் எத்தனை பிளாக்பஸ்டர் படங்கள் வந்திருந்தாலும், 'புதுப்பேட்டை' படத்திற்கு ஈடாகாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தில் 'கொக்கி குமார்' என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வெளிப்படுத்திய அசால்ட்டான நடிப்பு, இன்று வரை தமிழ் சினிமா உலகிற்கு ஒரு பாடம். 'புதுப்பேட்டை 2' எப்போது வரும் என்று இப்போதும் இணையவாசிகள் இயக்குநர் செல்வராகவனை நச்சரித்துக் கொண்டுதான்
Read the original article