கால் விரல்கள் போச்சு... பிச்சை எடுக்குற நிலையில இருக்கேன்.. பாவா லட்சுமணன் கண்ணீர் பேட்டி! (opens in new tab)
சென்னை: "மாயி அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. வா மாமா மின்னல்!" என்ற வசனத்தைக் கேட்டதுமே நம் முகத்தில் புன்னகை தானாக வந்துவிடும். 'மாயி' படத்தில் வடிவேலுவுடன் இவர் அடித்த லூட்டிகள் இன்று வரை மீம்ஸ் மெட்டீரியலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இப்படி 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பாவா லட்சுமணன்,
Read the original article