பிச்சைக்காரன் போட்ட பிச்சையால் தான் நான் வீடு வாங்கினேன்.. இயக்குநர் சசி உருக்கம்! (opens in new tab)
சென்னை: நான் இன்று சொந்த வீடு வாங்கியிருக்கிறேன் என்றால், அதற்கு 'பிச்சைக்காரன்' படம் போட்ட பிச்சைதான் காரணம் என்று இயக்குநர் சசி உருக்கமாகப் பேசியுள்ளார். விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிச்சைக்காரன் படம் போட்ட பிச்சை:
Read the original article