விஜயின் 30 நாள் ஆட்சி எப்படி? எது சொன்னாலும் சென்சிடிவ் ஆகிடும்.. நழுவிய லதா ரஜினிகாந்த்! (opens in new tab)
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அண்மையில் 'மக்கள் மேடை' என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தையே தன் திரும்பிப் பார்க்க வைத்தார். லதா ரஜினிகாந்த் அரசியல் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிரபல மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின்
Read the original article