பாரதிராஜாவுக்கு என் நடிப்பு பிடிக்காது.. இரங்கல் தெரிவித்ததும் ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு (opens in new tab)
சென்னை: என்னுடைய 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜாவின் மறைவு மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகுக்கும் அவரது மறைவு பேரிழப்பு என பாரதிராஜாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தென்னிந்திய சினிமா
Read the original article