இந்த மேஜிக் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்.. விஜய் அரசியல் என்ட்ரி குறித்து சமந்தா பேட்டி! (opens in new tab)
சென்னை: திரையில் முன்னணி ஹீரோக்களாகக் கோலோச்சி, இன்று மக்களின் பேராதரவோடு அரசியல் களத்தில் அசைக்க முடியாத தலைவர்களாக உருவெடுத்து நிற்பவர்கள் தமிழக முதல்வர் விஜய். விஜய்யுடன் சமந்தா கத்தி, தெறி, மெர்சல் எனத் தமிழில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் படங்களிலும் ஜோடியாக நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'மா என்டி பங்காரம்' தமிழில் 'எங்கள்
Read the original article