ஜி.வி. பிரகாஷுக்கு தங்கச் சங்கிலி ஏன் கிஃப்ட் பண்ணேன் தெரியுமா?.. பாடகர் வேல்முருகன் ஓபன் டாக்! (opens in new tab)
சென்னை: இசையமைப்பாளரும் ஹீரோவுமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவர் 100 படங்கள் தாண்டி இசை அமைப்பதைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் அவரது இசையில் தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் '100 ஃபிலிம்ஸ் ஜி.வி சார் ' (100 Films GV Sir)என்ற முத்திரை பொறிக்கப்பட்ட தங்கச்
Read the original article