வாரணாசி படத்தில் 30 நிமிடங்கள் நீளும் ராமாயண போர்க்காட்சி.. ரகசியத்தை உடைத்த ராஜமெளலி அப்பா! (opens in new tab)
மும்பை: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த மிகப்பெரிய படைப்பான 'வாரணாசி' படத்தில் சுமார் 30 நிமிடங்கள் ராமாயண போர்க் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் ரகசியத்தை ராஜமெளலியின் தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த அதிரடி தகவலை படத்தின் கதையாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது தகவலின்படி, இந்த போர்
Read the original article