என் முதல் காதலை பற்றி சொன்னா தமிழ்நாடே அதிருமே.. வனிதா உடைத்த உண்மை.. அந்த டாப் ஹீரோவா? (opens in new tab)
சென்னை: பழம்பெரும் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராகவே இருக்கிறார். எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைப் பொதுவெளியில் பேசும் குணம் கொண்ட இவர், அண்மையில் ஒரு யூடியூப் நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட 'முதல் காதல்' குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்,
Read the original article