ச்சீ.. கன்றாவி.. உதட்டில் முத்தமா? உங்களுக்கு என்ன பிரச்சனை? சீரியல் நடிகை பதிலடி! (opens in new tab)
சென்னை: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'சுட்டும் விழி சுடரே' சீரியலில், கம்பீரமான டிஎஸ்பி (DSP) கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகை வெண்ணிலா. சின்னத்திரையில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தற்போது இணையத்தில் தன்னைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு முகத்திலடித்தாற்போல் சரியான பதிலடி
Read the original article