ஜெனரேட்டர் ஆஃப்.. விஜே சித்துக்கு நடந்த அவமானம்.. டயங்கரம் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. பிரபலம் பேட்டி (opens in new tab)
சென்னை: யூடியூபில் தங்களின் அசாத்திய டைமிங் காமெடியால் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்தவர் விஜே சித்து. யூடியூப் உலகை ஆட்டிப்படைத்த அவர், தற்போது வெள்ளித்திரையில் 'டயங்கரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகி திரையுலகில் ஒரு புதிய பரிமாணத்தைத் தொடங்கினார். வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நட்டி , காளி
Read the original article