84 வயதில் காலமான பாரதிராஜா.. 87 வயது கவுண்டமணி இப்படி துடிச்சி போயிட்டாரே.. என்ன சொன்னாரு தெரியுமா? (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை உடல்நலக்குறைவால் போராடி வந்த நிலையில், வீட்டில் இருந்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அடுத்த மாதம் ஜூலை 17ம் தேதி வந்தால் 85வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார் இந்த அல்லிநகரத்து ராஜா. பாரதிராஜாவின் 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி ஜாம்பவான் கவுண்டமணி
Read the original article