இந்திய சினிமாவின் பெருமை.. நடிகர் மாதவனுக்கு 'பத்மஸ்ரீ' விருது அறிவிப்பு! (opens in new tab)
சென்னை: திரையுலகின் 'எவர்கிரீன் சாக்லேட் பாய்' மற்றும் பன்முகத் திறமை கொண்ட சிறந்த நடிகரான ஆர். மாதவனுக்கு கலைத் துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாக்லேட் பாய் டூ பான் இந்தியா ஸ்டார்: மாதவன், 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படம்
Read the original article