தாத்தாவானார் கிங்காங்.. மகளுக்கு பிறந்த மகாலட்சுமி.. மனுஷன் செம சந்தோஷத்துல இருக்காரு! (opens in new tab)
சென்னை: நடிகர் கிங்காங் தனது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு வெகு விமர்சையாக, தமிழக மக்கள் அனைவரும் கவனிக்கும் விதமாக, அரசியல் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்துகொள்ள, மகள் திருமணத்தை நடத்தினார். 15.06.2026 இன்று அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா, நவீன் தம்பதியினருக்கு, அழகான, ஆரோக்கியமான
Read the original article