நடிகை கௌதமி சொத்து மோசடி வழக்கு.. அழகப்பனுக்கு விழுந்த அடுத்த அடி.. களமிறங்கிய அமலாக்கத்துறை! (opens in new tab)
சென்னை: கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக அரசியலிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பிய நடிகை கௌதமியின் ₹25 கோடி சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத் துறை அதிரடியாகக் களம் இறங்கி உள்ளது. அழகப்பனுக்கு சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறது. நடிகை கௌதமி: தமிழ் சினிமாவின்
Read the original article