வசீகரா டூ CM விஜய்.. குடும்பத்தோடு முதலமைச்சரைச் சந்தித்த சினேகா! (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான சினேகா மற்றும் பிரசன்னா, தங்களது பிள்ளைகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான புகைப்படங்களை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். இரண்டு மெகா ஹிட் படங்கள்: விஜய், சினேகா
Read the original article