ஒரே முத்தமழையாக இருக்கேப்பா.. அம்மா மறைவுல இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அஜித் (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமாவின் ‘ரோல் மாடல் தம்பதி' என்று அழைக்கப்படும் அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது முதிர்வு காரணமாக காலமானார். அம்மா இறந்த செய்தி கேட்டபோது, கார் பந்தயப் பணிகளுக்காக
Read the original article