பாரதிராஜா உயிரிழப்பு.. உடைந்து கதறி அழுத வடிவேலு.. வைகை புயலை இப்படி பார்த்ததே இல்லை (opens in new tab)
தேனி: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார்.முதலில் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்; நேற்று இரவு அங்கிருந்து வத்தலகுண்டு காட் ரோடு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களும், குடும்பத்தினரும், திரைத்துறை பிரபலங்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். வைகை புயல் வடிவேலுவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜா
Read the original article