Bharathiraja: எல்லாவற்றிக்கும் நன்றிகள்.. இளைப்பாருங்கள் பாரதிராஜா.. உருக்கமாக வழி அனுப்பிய AR ரகுமான் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக பழகிய பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், பாரதிராஜா குறித்து மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், " தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப்
Read the original article