ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து.. வானும் நீலமும் பிரிவை மறந்து மீண்டும் சேருமா?.. ‘காதல் கடிதம்’ தீட்டுமா? (opens in new tab)
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும். அந்த லிஸ்ட்டில் முக்கியமானது 'காதல் கடிதம் தீட்டவே' பாடல். ஜோடி படத்தில் பிரசாந்த், சிம்ரனின் அசரவைக்கும் கெமிஸ்ட்ரியில், வைரமுத்துவின் எழுத்தில், ரஹ்மான் அப்படியே அனைவரையும் வேறு கிரகத்துக்கு அழைத்து சென்றிருப்பார். இன்னும் பல தலைமுறைகளுக்கு அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். காதல் பாடல்களுக்கு எப்போதுமே
Read the original article