மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம் ’பாலன்’.. இப்போதே டிக்கெட் வேட்டை ஸ்டார்ட்! (opens in new tab)
'பாலன்: தி பாய்' (Balan: The Boy) திரைப்படத்திற்கான தியேட்டர் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ஜூன் 19-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை, கோவை போன்ற நகரங்களில் புக்கிங் ஆப்ஸ்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது. இந்தப் படத்திற்கு
Read the original article