'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் அடுத்த மிரட்டல்! 'பாலன்: தி பாய்' ட்ரைலர் சொல்லும் ரகசியம் என்ன? (opens in new tab)
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். 'பாலன்: தி பாய்' (Balan: The Boy) படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படம், சிதம்பரத்தின் தனித்துவமான மேக்கிங் ஸ்டைலில், ஒரு அழுத்தமான கதையைச் சொல்லப்போகிறது என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்தியுள்ளது. முந்தைய
Read the original article