எங்கள் மாமா பாரதிராஜா இன்னும் இறக்கவில்லை.. இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.. உறவினர் காட்டம் (opens in new tab)
சென்னை: இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பாரதிராஜா வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்துவந்த அவர்; தனது மகன் மனோஜ் உயிரிழந்ததை அடுத்து அதையும் நிறுத்திவிட்டார். மகனின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் என்றால்
Read the original article