மருத்துவமனையில் இருந்தபோதும் சினிமா பற்றி பேசிய பாரதிராஜா.. இறுதி மூச்சுவரை இயக்குநர்தான் (opens in new tab)
சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தங்கள் வீட்டில் ஒருவரை இழந்ததுபோல் ரசிகர்களும் உடைந்து போயிருக்கிறார்கள். நீலாங்கரையில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்பட்ட பாரதிராஜா தனது மகன் உயிரிழந்ததால் சோகத்தில்
Read the original article